• +91 93459 73432
  • info@srisrinivasatrust.in

எங்களின் நோக்கங்கள்

எங்களின் நோக்கங்கள்

-> ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுதல்
-> ஏழை எளிய மக்களுக்கு உதவுதல்
-> ஏழை எளிய கல்வி கற்க இயலாத மக்களுக்கு கல்வி கற்க உதவுதல்.
-> ஏழை எளிய மக்களுகாக மருத்துவ முகாம்கள் அமைத்து உதவுதல்.
-> ஏழை எளிய குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவுகள் வழங்குதல்

அறக்கட்டளையின் செயல்பாடுகள்

சேலத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவில் திருப்பணி செய்தல்

ஏழை எளிய மக்களுகாக மருத்துவ முகாம்கள் அமைத்தல்

சமீபத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம்கள்:

1.சேலத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

2. சேலத்தில் இலவச மருத்துவ உடல் பரிசோதனை முகாம் மருத்துவர். இராதாகிருஷ்ணன் MD, அவர்களின் உதவியால் நடைபெற்றது .

3. ஏழை மாணவர்களுக்காக TNPSC தேர்வுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது

 

4. சேலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் மருத்துவர். கதிர்வேல், அவர்களின் உதவியால் நடைபெற்றது.

5. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவித்தல்

featuredimage